top of page

DISCOVER OUR SCHOOL

We are the only school in Australia to use the innovative curriculum, researched and developed by the American Institute of Tamil Languages. 

​

Tamil classes run for two hours between 10 AM and 12.30 PM every Sunday at the Willetton Senior High School.

​

Please get in touch with us if you would like to enrol your kids or would like to involve yourself in MuKaMai’s activities.

​

அமெரிக்கத் தமிழ் மொழிக் கழகத்தால் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட அந்தப் புதுமையான பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் ஒரே பள்ளி நாங்கள்தான்.

 

வில்லட்டன் சீனியர் உயர்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இரண்டு மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன.

 

உங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பினால் அல்லது முகமையின் செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

PXL_20240623_041836930-1024x771.jpg

Principal's Message

"As the Principal of MuKaMai Tamil School, I wish you a very warm welcome to Our School! We are at the located in the Willetton community serving the Tamil community south of the river in Perth.  Our focus is to instill the love of learning the nuances of Tamil language."                     

 

"முகமைத் தமிழ்ப்பள்ளியின் முதல்வராகிய நான், எங்கள் பள்ளிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நாங்கள் வில்லெட்டன் சமூகத்தில் அமைந்துள்ளோம்; பெர்த் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறோம். மகத்தான செம்மொழியான தமிழின் நுணுக்கங்களை அறிந்து கற்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதே எங்கள் முக்கிய நோக்கமாகும்."

​

- Mr. Selvakumar Lakshminarayanan, Principal

முதல்வர்

Enroll Now

The online form is now available for 2025 learning year for the Tamil School. Register your child now. ​The online form is now available for registration into the Tamil school.                                                                           2026 கல்வியாண்டிற்காக மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் சேர்க்கை விண்ணப்பங்களை தற்போது ஏற்றுக்கொண்டு வருகிறோம். தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்ய ஆன்லைன் படிவம் இப்போது கிடைக்கிறது.

10-1024x768.jpg

Our Teachers

Our school team is led by the able leadership of our Principal Mr. Selvakumar. 

​

Our teachers are esteemed team of language aficionados who volunteer to teach our ancient language of Tamil.

DSC08729.jpg
DSC08680.jpg
DSC08681.jpg

Classes

MuKaMai Tamil School and Association offers a range of classes for all age groups aimed at promoting the understanding and appreciation of the Classical Tamil Language and culture. Our classes are conducted in a friendly and inclusive environment, welcoming individuals from all backgrounds. ​Detailed information about the class timings and locations can be obtained in the contact page. We are always here to assist and provide you with the necessary information. Listed below are all the levels of Classes we teach in MuKaMai.

​

கமை தமிழ் பள்ளியும் சங்கமும் அனைத்து வயது குழுக்களுக்கும் ஏற்ற வகுப்புகளை நடத்துகிறது. இவ்வகுப்புகள் பாரம்பரியத் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அறிந்து மதிக்கும் மனப்பாங்கை வளர்க்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

எங்கள் வகுப்புகள் நட்பு மனப்பான்மையுடனும் அனைவரையும் இணைக்கும் சூழலிலும் நடத்தப்படுகின்றன; எந்தப் பின்னணியிலிருந்தும் வரும் மாணவர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.

வகுப்பு நேரங்கள் மற்றும் நடைபெறும் இடங்கள் பற்றிய விரிவான தகவல்கள் ‘தொடர்பு’ பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்க எங்கள் குழு எப்போதும் தயாராக உள்ளது.

கீழே முகமை தமிழ் பள்ளியில் கற்பிக்கப்படும் அனைத்து நிலைகளின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது

DSC08692.jpg

L1 Mazhalai

நிலை 1 மழலை

Mazhalai represents childlike innocence and inner purity.

மழலை என்பது குழந்தையின் போன்ற கள்ளமில்லாத் தன்மையையும் அகத் தூய்மையையும் குறிக்கிறது.

DSC08692.jpg

L2 Adakkam

நிலை 2 அடக்கம்

Adakkam is the virtue of self-restraint and humility.

அடக்கம் என்பது சுயக்கட்டுப்பாடு மற்றும் பணிவு என்னும் நற்பண்பாகும்.

DSC08685.jpg

L3 Vaaimai

நிலை 3 வாய்மை

Vaaimai means speaking the absolute truth with the intention of doing good.

வாய்மை என்பது நன்மை செய்யும் நோக்குடன் உண்மையை மட்டுமே பேசுவதைக் குறிக்கும்.

DSC08703.jpg

L4 Arivu

நிலை 4 அறிவு

Arivu is the capacity to discern the true nature of things.

அறிவு என்பது பொருள்களின் உண்மையான இயல்பைப் பிரித்தறியும் ஆற்றலாகும்.

DSC08702.jpg

L5 Kalvi

நிலை 5 கல்வி

Kalvi represents lifelong learning and intellectual development.

கல்வி என்பது வாழ்நாள் முழுவதும் கற்கும் கற்றலையும் அறிவு வளர்ச்சியையும் குறிக்கிறது.

DSC08674.jpg

L6 Anbu

நிலை 6 அன்பு

Anbu is the highest virtue of all, universal love and empathy.

அன்பு என்பது அனைத்திலும் உயர்ந்த நற்பண்பான உலகளாவிய நேசத்தையும் பிறர் உணர்வை மதிக்கும் கருணையையும் குறிக்கிறது.

DSC08735.jpg

Academic Calendar

Please click on the link to open the Academic Calendar

20241208_110633.jpg
bottom of page