top of page

About Our Association

MuKaMai was created about 10 years ago to instill the values of the great TAMIL culture and teach the Classical TAMIL language along with various art forms like dance, drama and songs.

​

MuKaMai is a not-for-profit organisation run by volunteers who share a deep love for the great Tamil Language and who are keen to spread its roots to the younger and future Australian generations.

​

முகமை நிறுவனம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. மகத்தான தமிழ் பண்பாட்டின் மதிப்புகளைப் புதுமை தலைமுறைகளில் விதைப்பதையும், செம்மொழியான தமிழை நடனம், நாடகம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை வடிவங்களுடன் இணைத்து கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.


முகமை என்பது இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பு; தமிழ்மொழியை ஆழமாக நேசிக்கும் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது. இந்த மகத்தான மொழியின் வேர் பெர்த் நகரின் இளம் மற்றும் வருங்கால ஆஸ்திரேலிய தலைமுறைகளில் பரவ வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமே அவர்களை முன்னெடுத்து செல்கிறது.

Milestones

Screenshot 2026-06-09 at 2_edited.jpg
Screenshot 2026-06-09 at 2_edited.jpg

Our Mission and Vision

School Charter

MuKaMai Tamil school is a non-profit, non-religious independent organisation established in 2021 to promote Tamil language, literature, and culture. MuKaMai was formed to instill the values of the Great Tamil culture and teach the Classical Tamil language through various art forms like dance, drama, and songs.

​

MuKaMai Tamil school is run by volunteers who share a deep love for the Great Tamil Language and who are keen to spread its roots to the younger and future Australian generations. Mukamai Tamil school is supported by the community, Department of Local Government, and office of Multicultural Interests.

​

முகமைத் தமிழ்ப்பள்ளி என்பது 2021ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, இலாப நோக்கமற்றதும் மதச்சார்பற்றதுமான ஒரு சுயாதீன அமைப்பாகும். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் பண்பாட்டை வளர்ப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மகத்தான தமிழ் பண்பாட்டின் மதிப்புகளைப் புதுமை தலைமுறைகளில் விதைப்பதற்கும், செம்மொழியான தமிழை நடனம், நாடகம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை வடிவங்களின் மூலம் கற்பிப்பதற்கும் முகமை உருவாக்கப்பட்டது.

​

முகமைத் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழியை ஆழமாக நேசிக்கும் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.
இந்த மகத்தான மொழியின் வேர் இளம் மற்றும் வருங்கால ஆஸ்திரேலிய தலைமுறைகளில் பரவ வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமே அவர்களை முன்னெடுத்து செல்கிறது.
முகமைத் தமிழ்ப்பள்ளி சமூகத்தின் ஆதரவு, உள்ளூர் அரசு துறை மற்றும் பன்முகத்தன்மை அலுவலகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டு வருகிறது.

20241208_110204.jpg

Mission

Mission:
To instill the values of the Great TAMIL culture and teach the Classical TAMIL language along with various art forms like literature, music and drama.

​

செயல் பணி:
தொன்மையான தமிழ் கலாச்சாரத்தின் உயர்ந்த மதிப்புகளை மாணவர்களின் உள்ளங்களில் விதைத்து, செம்மொழியான தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலை வடிவங்களின் வாயிலாகவும் கற்றுத்தருதல்.

Vision

Vision:
Create a joyful and welcoming space where everyone learns and celebrates the Tamil language and culture through literature, music and drama, fostering creativity, cultural pride, and a lifelong connection to their heritage.

 

தொலைநோக்கு:
அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொண்டு கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் வரவேற்கும் சூழலை உருவாக்குதல், மேலும் இலக்கியம், இசை மற்றும் நாடகத்தின் மூலம் படைப்பாற்றல், பண்பாட்டு பெருமை மற்றும் தங்கள் பாரம்பரியத்துடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உறவை வளர்த்தல்.

IMG_5508.JPG
  • The main objective of MUKAMAI Tamil school is to instill the values of the Great Tamil culture and teach the Classical Tamil language through various art forms like dance, drama, and songs.

  • Promote Tamil language, literature, and culture.

  • Teach Tamil language through various form of arts to young children and adults

  • Encourage participation of community with MUKAMAI Tamil school

  • Encourage community volunteerism

  • MUKAMAI is committed to providing an environment free of harassment and discrimination includes sex, race, ethnicity, nationality, age, religion and any other legally protected harassment and discrimination will not be tolerated.  

​

• முகமைத் தமிழ்ப்பள்ளியின் முதன்மை நோக்கம் மகத்தான தமிழ் பண்பாட்டின் மதிப்புகளை மாணவர்களிடம் விதைப்பதும், செம்மொழியான தமிழை நடனம், நாடகம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை வடிவங்களுடன் இணைத்து கற்பிப்பதுமாகும்.

• தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் பண்பாட்டை வளர்த்தெடுத்தல்.

• இளம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தமிழ்மொழியை நடனம், நாடகம், பாடல்கள் போன்ற கலை வடிவங்களுடன் இணைத்து கற்பித்தல்.

• முகமைத் தமிழ்ப்பள்ளியுடன் சமூகத்தின் பங்கேற்பை ஊக்குவித்தல்.

• சமூக தன்னார்வச் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

• முகமைத் தமிழ்ப்பள்ளி பாலினம், இனம், இனத்துவம், தேசியத்துவம், வயது, மதம் மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படும் பிற எந்த அடிப்படையிலும் ஏற்படும் தொல்லை மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபட்ட சூழலை வழங்க உறுதிபூண்டுள்ளது; இத்தகைய எந்தவொரு தொல்லையையும் பாகுபாட்டையும் பள்ளி சகித்துக்கொள்ளாது

Objectives

Tamil School Model

  • Founded by the community

  • Managed by the community

  • For the community

Let's Get Social

  • Facebook
  • Instagram
bottom of page