top of page
Search

Celebrating Excellence: OMI/CLWA Outstanding Community Language Teacher of the Year Awards

Mar 22
2 min read

Updated: Apr 6

Every year, Community Languages WA (CLWA) and the Office of Multicultural Interests (OMI) come together to honour the remarkable educators who keep Western Australia’s linguistic and cultural heritage thriving. The Outstanding Community Language Teacher of the Year Awards shine a spotlight on teachers who go above and beyond in nurturing language learning within their communities.


In August 2025, at a special ceremony held at the WA Museum Boola Bardip, our school proudly stood among the celebrated. Two of our dedicated teachers, Kala and Brindha, were awarded Certificates of Merit in recognition of their outstanding contributions in their respective categories. Their passion, commitment, and tireless efforts continue to enrich the learning journeys of our students.


Our Principal had the honour of receiving the certificates on their behalf at the OMI/CLWA function—a moment that reflected not only individual achievement but the collective spirit of our school community.

These awards also highlight the broader impact of the Community Languages Program, administered by OMI, which supports 53 community language schools across Western Australia, offering education in 34 different languages.



This program plays a vital role in preserving cultural identity, strengthening community bonds, and ensuring that future generations stay connected to their heritage.

We are incredibly proud of Kala and Brindha for their well‑deserved recognition. Their achievements inspire all of us to continue championing the beauty and importance of community language education in WA.


ஒவ்வொரு ஆண்டும் Community Languages WA (CLWA) மற்றும் Office of Multicultural Interests (OMI) இணைந்து, மேற்கு ஆஸ்திரேலியாவில் மொழி மற்றும் பண்பாட்டை கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கௌரவிக்கின்றன. Outstanding Community Language Teacher of the Year Awards என்பது சமூக மொழிக் கல்வியை முன்னெடுத்து வரும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு முக்கியமான நிகழ்வு.

2025 ஆகஸ்டில், WA Museum Boola Bardip இல் நடைபெற்ற சிறப்பு விழாவில், எங்கள் பள்ளிக்கும் பெருமை சேரும் வகையில் இரண்டு ஆசிரியர்கள் — கலா மற்றும் பிரிந்தா — தங்களது பிரிவுகளில் Certificate of Merit பெற்றனர். மாணவர்களின் மொழிப் பயணத்தை வளப்படுத்த அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் உழைப்புக்கு இது ஒரு அழகான அங்கீகாரம்.


அவர்களின் சார்பில் எங்கள் முதல்வர் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றார். இது தனிப்பட்ட சாதனையை மட்டுமல்ல, எங்கள் பள்ளி சமூகத்தின் ஒற்றுமையையும், மொழி மற்றும் பண்பாட்டை காக்கும் எங்கள் பொது நோக்கையும் பிரதிபலித்த தருணமாக இருந்தது.


இந்த விருதுகள், OMI நிர்வகிக்கும் Community Languages Program இன் பரந்த தாக்கத்தையும் நினைவூட்டுகின்றன. மேற்கு ஆஸ்திரேலியாவில் 53 சமூக மொழிப் பள்ளிகள் மூலம் 34 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இத்திட்டம் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்கவும், சமூகங்களை இணைக்கவும், அடுத்த தலைமுறைகள் தங்கள் மரபுடன் இணைந்திருக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கலா மற்றும் பிரிந்தா பெற்ற இந்த அங்கீகாரம் எங்களுக்கு பெருமை அளிக்கிறது. சமூக மொழிக் கல்வியின் அழகையும் அவசியத்தையும் தொடர்ந்து முன்னெடுக்க எங்களுக்கு இது ஒரு ஊக்கமாக உள்ளது.


.

 
 
 

Comments


bottom of page